இவர்களுக்கு உதவியாளர்களே இல்லை. வாசகர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். சுரேஷ்பாலா இருவருமே கதைகளை விவாதித்துக் கொண்டு எழுதுவார்கள். தற்போது இவர்களது குழுவில் கே.வி.ஆனந்ததும் தவறாமல் இடம் பெறுகிறார். காரணம் தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றிக்கு ப்பிறகும் மூன்றாவதாக இவர்கள் கூட்டணி விவாதம் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கும் விநாயகர் தான் இஷ்ட தெய்வம்.காரணம் எதைத் தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவதால். அதிகமாக பெசன்ட்நகரிலிருக்கும் நண்பரின் கெஸ்ட் ஹவுசில் தங்கி கதை விவாதத்தில் ஈடுபடுவார்கள். தற்போது அதிகமாக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதி வருகிறார்கள். குடும்பத்துடன் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவது பிடித்தமான விசயம். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் பெயர் ஆத்மா ஹவுஸ்.
Monday, April 23, 2012
எழுத்தாளர் சுபா(சுரேஷ்பாலா)

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment